உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி -
சுவாமி போய்விட்டார். சொன்னது போலவே, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பருத்தி வியாபாரி வெள்ளை கான்சா காரில் வந்தார்.
பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம்.
எந்த ஞான திருஷ்டி ஸ்வாமி சொன்னார் என்று தெரியவில்லை…
அகஸ்தியர் – திருவனந்தபுரம் அனந்த பத்மநாபா சுவாமி
இதே கணக்கன்பட்டியில், அவரது சகோதரரின் குடிசையில் வசிக்கிறார் இவர். எப்போதாவது சாப்பிடுவார்.
எல்லாம் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அற்புதங்கள் ஆகும்
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவிலில் ஜீவ சமாதியடைந்துள்ளார்
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி
சாதாரண மக்களுக்கு அந்த மொழி புரியாது.
கலர் வேஷ்டி…மேலே முழுச் சட்டை… தலையில் தலைப்பாகை. பெரும்பாலான நேரங்களில் அவர் தனது ஆடைகளை மடித்து கட்டியிருப்பார். அவர் அணிந்திருக்கும் ஆடைகள் அடிக்கடி கிழிந்திருக்கும்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு -
சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீதும் இறை அவதாரமாக பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைக்க வேண்டும்
தன்னை நம்பியவர்களுக்கு அவர் நம்பிக்கையாளராக திகழ்கிறார் என்றார்
Here